sattur hiv case

img

சாத்தூர் எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி பாதிப்பு இல்லை

சாத்தூர் அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு முதற்கட்ட பரிசோதனையில் எச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்று மதுரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளர்.